3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அசோகன் இராசையா
உரிமையாளர்- PEARTREE RESTAURANT
வயது 61
Tribute
105
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அசோகன் இராசையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I still miss you and your beloved Pear Tree Restaurant. You always made everyone feel like a beloved family member.