
அமரர் அசோகன் இராசையா
உரிமையாளர்- PEARTREE RESTAURANT
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Asokan Rasiah
1959 -
2021

ஆருயிர் பாடசாலை நண்பனின் மறைவு கேட்டு மிகுந்த துக்கமும் துயரமும். இனிமையான பாடசாலை நினைவுகள் இப்பொழுது அசோகன் நினைவில் வருகிறது. My heartfelt condolences to the family and loved ones. His soul RIP!
Write Tribute
I still miss you and your beloved Pear Tree Restaurant. You always made everyone feel like a beloved family member.