சிரிக்க கதை சொல்லி,
என்தன் நினைவில் உள்ளவரே..!
பத்திரமான பகுத்தறிவு சொல்லி,
எம்தன் பநதம்தனை வளர்த்தவரே..!
அநுவம் தனை செயலாக்கி,
ஆறுதலும் தந்தவரே..!
கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்தவரே..!
செவிவழி கேட்ட செய்தி..என்தன்
உள்ளமதை சோதனை செய்கிறது..அங்கிள்..,
அழகாய் பதிந்திருக்கும் தங்கள் நினைவு என்றென்றும் அடிமனதில்..
ஓம் சாந்தி அங்கிள்