2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருணாசலம் உமாபதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
வயது 68
Tribute
79
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் உமாபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
செல்ல அப்பா புன்னகை மலர்ந்த
முகம்
எல்லோரையும் வரவேற்கும்
பாங்கு
உங்களுக்கு நிகர் நீங்களே தான்
எங்கு சென்றாலும் உங்கள் நிழல் இருக்கிறது
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறாது எங்கள் மனக்காயங்கள்
என்றென்றும் உங்கள்
நினைவுகளுடன் நாங்கள்
பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ
நீர் மறைந்து எத்தனை ஆண்டுகள் போனாலும்
உம்மை நினைத்து நெஞ்சம் துடிப்பது
என்ன
அப்பா..அப்பா!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
தகவல்:
குடும்பத்தினர்