அமரர் அருணாசலம் உமாபதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arunasalam Umapathy
1951 -
2020
எனது தம்பி உமாபதி , எப்பொழுதும் எல்லோரையும் அன்பாகவும், சந்தோசமாகவும் வைத்திருப்பீர். உமது திடீர் இழப்பு எங்கள் எல்லோருக்கும் பெரும் இழப்பே. உமது புண்ணிய ஆத்மா நிச்சியம் இறைவன் பாதத்தில் சேரவேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கின்றேன். அன்பு அண்ணன் ஆதி (கனடா)
Write Tribute