
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்
வயது 76

அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
1942 -
2019
காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Arunasalam Muthulingam
காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka
துயர் பகிர்வோம் : மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைபதம் அடைந்த திரு. அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் பிரிவால் துயர் உறும் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்உற்றார் உறவினர் நண்பர்கள் மனம் சாந்தி அடையவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை பணிந்து வேண்டுகின்றோம்
Write Tribute
Our deepest heartfelt condolences.