Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 03 DEC 1942
மறைவு 20 MAY 2019
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்
வயது 76
அமரர் அருணாசலம் முத்துலிங்கம் 1942 - 2019 காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

எமது குடும்பத் தலைவரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் இல்லம் நாடி ஓடி வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைக்கோர்த்து இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.