

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் முத்துலிங்கம் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் லக்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), ரமணன்(லண்டன்), கஜனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசிகா, ஆரத்தி, சிவாஜினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனபாலசிங்கம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- நல்லூர்), காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராசா, சுந்தரம்மா, பார்வதிப்பிள்ளை, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, மாணிக்கத்தியாகராஜா, செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை, தவமணி, பாலசுந்தரம் மற்றும் பஞ்சாச்சரம்(கடுக்கன்- நாவலர் வீதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ், பிரதிகாஷ், அஸ்விகா, அத்வைதா, வர்ஷலி, தஷ்வின், பிரமிகா, நேமிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest heartfelt condolences.