Clicky

பிறப்பு 26 JAN 1947
இறப்பு 31 DEC 2019
அமரர் அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்
ஓய்வுபெற்ற P.W.D. Officer Velanai, Mullaithivu
வயது 72
அமரர் அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் 1947 - 2019 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நோர்வே 01 JAN 2020 Norway

எங்களை ஆழ்ந்த துயரில் விட்டு சென்ற எங்கள் அன்பின் அத்தான் எங்களால் யீரணிக்க முடியவில்லை உங்கள் இளப்பு. இதை எங்களால் நம்பவும் முடியவில்லை. எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீங்கள் தொழில் நுட்பமாக செய்கின்ற வேலைகள் எங்களுக்கு புதுமையாக இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Tributes