Clicky

பிறப்பு 26 JAN 1947
இறப்பு 31 DEC 2019
அமரர் அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்
ஓய்வுபெற்ற P.W.D. Officer Velanai, Mullaithivu
வயது 72
அமரர் அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் 1947 - 2019 கரம்பன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
26 JAN, 1947
Death
31 DEC, 2019
Late Arunachalam Joseph Ilangainathan
??உங்கள் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைகின்றோம் பெரியப்பா.... நிமிர்ந்த உங்கள்  நடையும் வேடிக்கையான  பேச்சும் புன்னகைத்த முகமும் சுறுசுறுப்பான வேலைகளும் எல்லோருடனும் பழகும் பண்பும் எதையும் ஆராய்ந்து கண்டறியும் தொழில்நுட்பதிறனும் உங்களில் கண்டோம் ??பெரியப்பா....?? இவ்வருடம் உங்கள் வரவை எதிர்பார்த்திருந்த எமக்கு உங்களது திடீர் மரணம் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது வருடத்தி்ன் இறுதி நாள் உங்களுக்கும் இறுதி நாளாக இருக்கும் என்று நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மண்ணில் வாழ்ந்து செல்லும் பெரியப்பா விண்ணில் இறைவன் இன்பம் தருவார் உங்கள் ஆன்மா விண்ணுலகில் இளைப்பாற இறைவனிடம்வேண்டி நிற்கின்றோம்
Write Tribute