யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
நித்திய இளைப்பாற்றியை
இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி இவர்மேல் என்றும் ஒளிர்வதாக
நிலைவாழ்வு பெற்ற
அருணாசலம் யோசப் இலங்கநாதன்
அவர்களின் மறைவுச் செய்தியறிந்து
எமது ஆறாத்துயரில்
பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும்
செபத்தின் வழியாகவும் மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கிய
உறவுகள் அனைவருக்கும்
எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள்
பேரன்புமிக்க பேரப்பிள்ளைகள்
மற்றும் அனைத்து குடும்ப உறவுகள்
Eglise sainte Bernadette,
290 Avenue Jean Jaurès, 95100 Argenteuil
மண்ணில் நேசித்தோம்
மறுவாழ்வில் என்றும் மறவோம்.
திரு இலங்கைநாதனின் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா இறைவனில் நித்தியமாய் இளைப்பாற வேண்டிநிற்கிறோம். - நாரந்தனை...