Clicky

பிறப்பு 26 JAN 1947
இறப்பு 31 DEC 2019
அமரர் அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்
ஓய்வுபெற்ற P.W.D. Officer Velanai, Mullaithivu
வயது 72
அமரர் அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் 1947 - 2019 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

jeeva 02 JAN 2020 Norway

சிறு வயதிலிருந்தே என் வாழ்க்கைப் பாதை உங்கள் தடங்களை பின்பற்றி வந்த போது எனக்குள் தோன்றிய உதிராத அந்தநனைவுகள் இன்றும் அதே நினைப்புடன் நீங்காமல் இருக்கையில், உங்கள் இழப்பை எவராலும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறோம். எமது வழிகாட்டியாக அன்று இருந்தது போல என்றும் எம்மனதில் இருந்து எம்மை நடத்தவீராக.

Tributes