Clicky

தோற்றம் 05 APR 1943
மறைவு 13 JAN 2021
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 77
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீங்கா நினைவுகளும் உங்கள் வஞ்சகமற்ற வார்த்தைகளும் நொடிக்ககு நொடி உங்கள் பிரிவுச்செய்தி கேட்டதில் இருந்து என் இதய கணக்கிறது . ஆண்டவன் உங்கள் மேல் வைத்த ஆசையால் என் ஆசை ஐயாவை பிரித்துவிட்டான் உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த ஆண்டவனை பிரார்திக்பின்றேன்.
Write Tribute