Clicky

தோற்றம் 05 APR 1943
மறைவு 13 JAN 2021
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 77
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணில் காணக்கிடைக்காமல் இருந்தாய் கடைசியாய் எங்களை காணாமலே போய் விட்டாய் உங்கள் இறந்த செய்தி கேட்டதும் கனவாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் கேட்டேன் ஆனால் எங்களை விட கடவுளுக்கு உங்களை காண ஆர்வம் வந்துவிட்டது போல இவ்வளவு சீக்கிரமாய் எடுத்து கிட்டான் உங்களை எங்க கிட்ட இருந்து. மனம் வாடுகிறது ஆசை ஐயா தினம் தேடுகிறது உங்களை பிரிவால் வாடும் உங்கள் மகன்
Write Tribute