Clicky

தோற்றம் 05 APR 1943
மறைவு 13 JAN 2021
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 77
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சித்தப்பாவின் இழப்பு அதிர்ச்சியான செய்தியாக உள்ளது . சித்தப்பாவிண் இழப்பால் துயருற்றிருக்கும் சித்திக்கும்,திருவண்ணாவுக்கும், லதாக்காவுக்கும் , மற்றும் குடும்பத்தினர் அணைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். சித்தப்பாவிண் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். சிவகலா குடும்பம் .Canada.
Write Tribute