அமரர் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்
1961 -
2011
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பத்து ஆண்டுகளாய் எம்மை பாரினில் பரிதவிக்க விட்டு சொக்கனின் பாதவடி சென்றாயோ!
இத்தனை எத்தனை நாளானாலும் எங்கள் மனங்களில் உன் நினைவுகள் என்றும் வீற்றிருக்கும்…
உன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
Write Tribute
I am thankful to have shared memories with you. I will miss all of them truly and your impact on our family.