அமரர் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்
1961 -
2011
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Sivasubramaniam
1961 -
2011
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே
Write Tribute
I am thankful to have shared memories with you. I will miss all of them truly and your impact on our family.