அமரர் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்
1961 -
2011
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arumugam Sivasubramaniam
1961 -
2011
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உன் பூவுடல் மறைந்து விட்டாலும் உன்நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை
Write Tribute
I am thankful to have shared memories with you. I will miss all of them truly and your impact on our family.