அமரர் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்
1961 -
2011
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Sivasubramaniam
1961 -
2011
அன்பின் இருப்பிடமே! அரவணைப்பின் உறைவிடமே! நீங்கள் எங்களை விட்டுச் சென்று பத்தாண்டுகளானாலும் உங்களுடன் உறவாடிய பசுமையான நாட்கள் இதயப் பெட்டகத்தில் என்றும நிலைத்திருக்கும்… உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்.
Write Tribute
I am thankful to have shared memories with you. I will miss all of them truly and your impact on our family.