திருமதி ஆறுமுகம் சின்னம்மா
(பொன்னம்மா)
வயது 88
திருமதி ஆறுமுகம் சின்னம்மா
1937 -
2026
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Arumugam Sinnamma
1937 -
2026
அன்ரி கடந்த மாதம் தானே உங்களை வந்து பார்த்தோம் அதற்குள் அவசரமாக சென்றதேன் அங்கிள் உடன் ஒரு ஜோடிப்புறாவாக இருந்தீர்கள் அவரைத்தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute