Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 OCT 1937
ஆண்டவன் அடியில் 24 JUN 2026
திருமதி ஆறுமுகம் சின்னம்மா (பொன்னம்மா)
வயது 88
திருமதி ஆறுமுகம் சின்னம்மா 1937 - 2026 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மேற்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லப்பா ஆறுமுகம்(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சரஸ்வதி(தேவி - இங்கிலாந்து), தவமலர்(ராசா), இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, வைத்திலிங்கம், கந்தசாமி மற்றும் இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சற்குணலிங்கம்(லிங்கம்), சுதேசா(சாந்தி - சண்டிலிப்பாய்), சற்குணராஜா(திரு/ ராஜா), சுதேஸ்குமார்(சுதேஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌரி, அருணகிரிநாதன்(இலங்கை), சாந்தி, நித்தியகலா(நித்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜதுரஞ்சன்(கஜன்) - றமணா, சசிதரன் - ஷோபனா, வினோத் - சஹானா, றணுஜா - சுலக்‌ஷன், திஷாந், ஆஷாந், மகிஷா, வினித், நிவிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷப்தகி, ஆயுஷ்மன், ஆதிரன், தணிகை, யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கம் - மகன்
திரு(ராஜா) - மகன்
சுதேஸ் - மகன்
கஜன் - பேரன்
சசிதரன் - பேரன்
சாந்தி - மகள்

Summary

Photos

No Photos

Notices