Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 01 OCT 1937
ஆண்டவன் அடியில் 24 JUN 2026
திருமதி ஆறுமுகம் சின்னம்மா (பொன்னம்மா)
வயது 88
திருமதி ஆறுமுகம் சின்னம்மா 1937 - 2026 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மேற்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Jun, 2026