Clicky

அன்னை மடியில் 01 OCT 1937
ஆண்டவன் அடியில் 24 JUN 2026
திருமதி ஆறுமுகம் சின்னம்மா (பொன்னம்மா)
வயது 88
திருமதி ஆறுமுகம் சின்னம்மா 1937 - 2026 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Arumugam Sinnamma
1937 - 2026

அன்பிற்கினிய பொன்னக்கா அவர்களின் குடும்பத்தினருக்கு, பொன்னக்கா அவர்களின் மறைவு செய்தி எமக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவர்களின் ஆன்மாவிற்கு சாந்தியையும், உங்கள் அனைவருக்கும் இந்த துயரத்தைத் தாங்கும் மனவலிமையையும் அருள்வானாக. ஆழ்ந்த அனுதாபங்களுடன், வீரசிங்கம் குடும்பத்தினர் (செல்லம் மற்றும் வினோத்) சண்டிலிப்பாய் / ஜெர்மனி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Jun, 2026