Clicky

பிறப்பு 21 OCT 1955
இறப்பு 19 MAR 2020
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை (சந்தனம்)
வயது 64
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை 1955 - 2020 துணுக்காய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சபாரத்தினம் சண்முகநாதன் வெள்ளாங்குளம் 20 MAR 2020 United Kingdom

அன்புமிகு மங்கலப்பொருளான சந்தணம் இவ்வுலகை விட்டு எளிதில்போக்கூடியவர் என்று யாரும்எண்ணியிருக்க நினைத்திருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட நல் உள்ளம் கொண்ட சந்தணம் அவர்கள் பலபேருடைய அன்புகளை எல்லாம் உதறி எறிந்துவிட்டு எம்மைவிட அன்புகூடிய இறைவனிடம் சரண்டைந்துள்ளார் அவருடைய ஆத்மாசாந்தியடையவும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் எமது கண்ணீர் அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம் ஓம்சாந்தி ஓம்சாந்தி