

யாழ். துணுக்காய் கொக்காவில் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மன்னார் ஆத்திமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஐங்கரன், கீதா, முரளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நயனி, ஜனா, சங்கரி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கற்பகம்(இலங்கை), வைரவநாதன்(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை), உலகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை), புஸ்பவதி(இலங்கை), காலஞ்சென்ற சந்திராதேவி(இலங்கை), சுப்பரமணியம்(இலங்கை), விக்கிரமராஜா(லண்டன்), சுந்தரமூர்த்தி(இலங்கை), சிவகௌரி(இலங்கை), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(இலங்கை), ஜெயந்திராணி(இலங்கை) மற்றும் ராசலிங்கம்(நோர்வே), தங்கமலர்(இலங்கை), அன்னலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பமலர்(இலங்கை), தர்மலிங்கம்(சுவிஸ்), உதயமலர்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
நிலா, ரூபிணி, பிரவிந்த், அனேகன், ஆதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.