Clicky

பிறப்பு 21 OCT 1955
இறப்பு 19 MAR 2020
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை (சந்தனம்)
வயது 64
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை 1955 - 2020 துணுக்காய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Kanapathipillai
1955 - 2020

ஆசை மாமா மாமா நீங்கள் எங்களுடன் இல்லை என்று நம்ப முடியவில்லை. பிறப்பும் இறப்பும் எதார்த்தம் ஆனால் இவ்வளவு அவசரம் இருந்திருக்க வேண்டாம் மாமா. உங்களுடன் நாங்கள் வந்து சேரும் வரை உங்கள் நினைவுகளுடள் நாங்கள் உங்கள் ஆத்மா சாந்நதிக்காய் பிரார்த்திக்கின்றோம். யோகேஸ், ராஜி.

Write Tribute