Clicky

3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
அமரர்கள் அருள்மலா குலரத்தினம், அருள்ரத்தினம் குலரத்தினம்
மறைவு - 09 MAY 2022
அமரர்கள் அருள்மலா குலரத்தினம், அருள்ரத்தினம் குலரத்தினம் 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் அருள்மலா குலரத்தினம்
தோற்றம்: 31-07-1970 மறைவு: 09-05-2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்மலா குலரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
உன் பிரிவு எம்மை உருக்குதைம்மா
எங்கள் அன்புச் சகோதரியே
உன்னை இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....
இப்போது தேடுகின்றோம் உன் எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை...
எட்டாப் பழம் புளிக்கும் என்று
தட்டிக் கழிக்கவும் முடியவில்லை...
ஏனெனில் அவை வெறும் நினைவுகள் அல்ல
ஒவ்வொரு நினைவிலும் நீ இன்னும்
எங்களுடன் இருக்கின்றாய்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அமரர் அருள்நத்தினம் குலரத்தினம்
தோற்றம்: 22-07-1969 மறைவு: 30-03-2021

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்ரத்தினம் குலரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.


விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே

சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?

நாட்கள் வருடங்கள் கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் காவலாய் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 11 May, 2022
நன்றி நவிலல் Wed, 08 Jun, 2022
நினைவஞ்சலி Wed, 08 May, 2024