மரண அறிவித்தல்
திருமதி அருள்மலா குலரத்தினம்
பிரதி ஆணையாளர்- கல்வி அமைச்சு
மறைவு - 09 MAY 2022
திருமதி அருள்மலா குலரத்தினம் 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அருள்மலா குலரத்தினம் அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, தேம்பாமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருள்ரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருள்ரத்தினம் குலரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா, சுகந்தன் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

சுந்தரலிங்கம், ராதா, சுபத்திரா, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்‌ஷ்மன், லிருக்‌ஷ்மன், பிரஷன்யா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

திருநாகேஸ்வரன், சிவதர்ஷன், பிரனிஷன், உதிஷா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் 14-05-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 06:00 மணி வரையும் மற்றும் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மதியம் வரையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
No: 12B 1/2 Station Road,
Wellawatta.
Tel:0112500675

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகந்தன் - சகோதரன்
மஞ்சுளா - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 08 Jun, 2022