Clicky

தோற்றம் 21 FEB 1931
மறைவு 11 JUL 2022
அமரர் அருளானந்தம் சிவகுருநாதன் (சிவத்தார்)
செட்டிகுளம் விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர், சமாதான நீதவான்
வயது 91
அமரர் அருளானந்தம் சிவகுருநாதன் 1931 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்ரன்டயஸ் 15 JUL 2022 Canada

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் நண்பி தயாமதியினதுத் அவரது குடும்பத்தினர் உறவினர்களது துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். தந்தையாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம். டயஸ்

Tributes