யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சிவகுருநாதன் அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவமதி(கனடா), வளர்மதி(கனடா), சிவதயாளன்(கனடா), கலைமதி(கனடா), தயாமதி(இலங்கை), தயாபரன்(பாபு- கனடா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), லதா(கனடா), சசிதரன்(கனடா), ஜெய கோபி(கனடா), சுஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, அப்பையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதாசிவம், புவனேஸ்வரி, மகேஸ்வரி, புஸ்பவதி, காலஞ்சென்ற பராசக்தி, பரமரெத்தினம்(இலங்கை), லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற லோகநாதன், பாக்கியநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா(கனடா), பாலச்சந்தர்(கனடா), கோபிநாத்(கனடா), லக்சனா(கனடா), அர்சனா(கனடா), சிவஜெனாத்(கனடா), லக்ஸ்மிதா(கனடா), ரிஷிகேசன்(கனடா), அக்சயா(கனடா), அஸ்வந்(கனடா), அகரன்(கனடா), ஆகியோரின் அன்புப் பேரனும்,
றிகான்(கனடா), வீகான்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பிறைசூடி மற்றும் திருஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Funeral Visitation Link: Click Here
Meeting ID: 835 6639 6906
Passcode: 712687
Funeral Service Link: Click Here
Meeting ID: 857 0329 0106
Passcode: 520031
நிகழ்வுகள்
- Saturday, 16 Jul 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 17 Jul 2022 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் பல்கலைகழக கழக நண்பி தயாமதிக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம். - பாக்கியறெயினோலட்