Clicky

தோற்றம் 21 FEB 1931
மறைவு 11 JUL 2022
அமரர் அருளானந்தம் சிவகுருநாதன் (சிவத்தார்)
செட்டிகுளம் விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர், சமாதான நீதவான்
வயது 91
அமரர் அருளானந்தம் சிவகுருநாதன் 1931 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தயாமதியின் நண்பி 16 JUL 2022 France

அன்புத்தந்தையின் இழப்பால் துயருற்றுள்ள நண்பி தயாமதியினதும் குடும்ப உறவுகளினதும் துயரிலே நாமும் பங்கு கொள்கிறோம். அப்பாவின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம்.

Tributes