![](https://cdn.lankasririp.com/memorial/notice/201217/5db097a7-6e6a-4dc3-9a7c-3439360ebb53/21-618a09e56506e.webp)
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appiah Sritharan
1958 -
2020
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/candle.png)
மனிதநேயம் மிக்க உன்னதமான மனிதரொருவரை இழந்துவிட்டோம், அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
Write Tribute