
பிறப்பு
20 AUG 1958
இறப்பு
07 DEC 2020
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
-
20 AUG 1958 - 07 DEC 2020 (62 வயது)
-
பிறந்த இடம் : ஆனைக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Newbury Park, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
20
AUG,
1958

Death
07
DEC,
2020
Late Appiah Sritharan
சிறியண்ணா உங்கள் மறைவை நம்பமுடியவில்லை. எம்மனதில் உங்கள் இழப்பை ஈடுசெய்வதற்கு எவருமில்லை. அறிவில் ஆசானாக அன்பிலும் பாசத்திலும் உடன்பிறவா சகோதரனாகவும் பல அறிவுரைகளையும் ஆறுதலும் சொல்லுவீர்கள். நிறைகுடம் தழம்பாதவீரனாக சுயவிளம்பரம் தேடாத ஒருவராய் அன்பிற்கும் பொறுமைக்கும் எவராலும் ஈடுசெய்யமுடியாதவராய்,தமிழ்மண்ணை மறவாத ஒரு புனிதமான மனிதனாக எப்போதும் தாயக இளையோரின் கல்வியைப் பற்றிய நினைவுகள் தான் அவர் மூச்சு.தாயகம் நோக்கிய தன்னார்வதொண்டு செயற்பாடுகளை தளராது இறுதிவரை செயலாற்றியவர்.சிறியண்ணாவின் தேசப்பணி மிக அளப்பரியது. உங்கள் பணியை நாங்கள் உயிர் உள்ளவரை தொடர்ந்து செய்வோம். இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருடன் நாமும் கரம்கோர்க்கிறோம்.உங்கள் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்.
ஆருயிர் நண்பன் (சகோதரன்)
நாகலிங்கம்(குகன்)
வசந்தி
நாகலிங்கம்(குகன்). வசந்தி
ஆருயிர்நண்பன்(உடன்பிறவா சகோதரன்)wa
Wallington UK
United Kingdom
4 years ago
Write Tribute
Summary
-
ஆனைக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
Newbury Park, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 09 Dec, 2020
நன்றி நவிலல்
Wed, 06 Jan, 2021