யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிறீதரன் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதர் அப்பையா கண்மணி அப்பையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(மாவிட்டபுரம்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரஞ்சனாதேவி, ரதிதேவி மற்றும் தவபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோதிகா, மதிராஜ், கிருத்திகா, மதுரா, செந்தூரன், மீரா, தாமிரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிவேதன் சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமாராணி, தேவகி, ஜீவகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details