Clicky

பிறப்பு 20 AUG 1958
இறப்பு 07 DEC 2020
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
அமரர் அப்பையா சிறீதரன் 1958 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appiah Sritharan
1958 - 2020

என் மனதில் உம் இழப்பை ஈடுசெய்வதற்கு எவருமில்லை இவ்வுலகில்,அறிவில் ஆசானாய் அன்பில் தந்தையாய் பாசத்தில் சகோதரனாய் உறவில் மைத்துனராய் அன்பால் இணைந்திருந்து ஆறுதல் பல செய்தீரே.உமது இடத்தை நிரப்ப எவராலும் முடியாது. உம்மைப் போல் எவரும் இல்லை இவ்வுலகில் எனக்கு.துடிக்கின்றேன், தவிக்கின்றேன். என் உயிர் உள்ளவரை என் மனதில் நிலைத்திருப்பீர்.உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜீவகி மைத்துனி

Tribute by
Jeevaki S
Brother in law
london
Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021