Clicky

பிறப்பு 20 AUG 1958
இறப்பு 07 DEC 2020
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
அமரர் அப்பையா சிறீதரன் 1958 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

லண்டன் 14 DEC 2020 United Kingdom

....#தேசமைந்தனுக்கு ஓர் இரங்கல் ... பன்முக ஆளுமையுள்ள தேசத்தின் மைந்தன் மறைவு இழப்பு ஈடுசெய்ய முடியா பேரிழப்பே .Root ஸ்ரீ என்று எல்லோராலும் அழைக்கப்படும் தேசப்பணியாளன் அப்பையா ஸ்ரீதரன் அவர்களின் தேசப்பணி என்பது மிக அளப்பரியது பெரும் தூண்களில் ஒன்றாய் உழைத்து ஓய்ந்து உதிர்ந்து போன இத்தருணம் ஆழ்ந்த துயருடன் இருக்கும் குடும்பத்தாரின் துயரில் நாமும் கரம் கோர்க்கிறோம் அவர் பணியில் தொடர்வதே அவருக்கான அஞ்சலி ஆகும் பூதவுடல் மறைந்தாலும் புகழ் மக்களிடை மறையாது நிலைத்து வாழும் பாரினில் தேசபணியாளனுக்கு என் இதய வணக்கங்கள் இவள் செல்வம் பரா

Tributes

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021