Root Sri 7/12/20 அன்று காலமான செய்தி அறிந்து மிக ஆழ்ந்த கவலை அடைகிறோம் தாயக விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட பொருளாதார தடை வட கிழக்கு வாழ் மக்களை மிகவும் பாதித்திருந்த சூழலில் அதனை முறியடித்து பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் நோக்கோடு தலைவரின் சிந்தனையில் உருவானது தமிழீழ ஆய்வு நிறுவனம் அதன் ஆரம்பித்வர்கள் Root Sri and Ravi இருவரும் பல்கலை பட்டதாரிகள் இந்த அமைப்பு பின் தமிழிழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமாக Tamil Ealam Development Organization (TEDO) பரினாம வளர்ச்சி அடைந்து போர் சூழலில் தமிழீழத்தின் பொருளாதார தன்னிறைவுக்காக உழைத்தது இதே காலகட்டத்தில் பிரித்தாணியாவில் அதன் செயல்பாட்டிற்கு துனையாக TEDO UK A L Vasanthan Miss Mann போன்றோரால் உருவாகி செயல்பட்டது Sri தாயகத்தில் இருந்து பிரித்தானியா வந்து தொடர்ந்து பல்வேறு செயல் பாட்டில் தன்னை அர்பணித்திருந்தார். தமிழர் புனர்வாழ்வு கழக பிரித்தானியா கிளையின் செயல்பாடுகளுக்கும் அதன் ஆலோசகரகாவும் எம்முடன் பயணித்தார் தமிழர் வீட்டு வசதிக்கழகத்தால் உருவான TR -TEC ஊடாக அரசியல் தஞ்சம் கோறி வந்த இளைஞ்ஞர்களுக்கு தேவை கருதி TR TECக்கூடாக ஆங்கிலம் கணணி பயிற்சி வகுப்புகள் இலவசமாக கற்பித்து அதனூடாக வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்து வந்தனர் அதன் இணைப்பாளராக செயல்பட்டு வந்தார் சென்ற சில வருடமாக Child First என்ற charity அமைப்பை நிறுவி தாயகத்தில் பல்வேறு திட்டங்களை செய்து வருகின்றார் கடந்த மூன்று சகாப்தங்களாக அவருடன் பல் வேறு செயல்பாடுகளில் நானும் பயணித்தவன் என்பதில் பெருமைஅடையும் வேளையில் அவரின் இழப்பு தாங்கமுடியாத துயரத்திற்குள்ளாகின்றது ஓம் சாந்தி சாந்தி சாந்தி குகன்