அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Appiah Sritharan
1958 -
2020
அன்பான மைத்துனரே, தங்கையின் வாழ்வின் ஒளிவிளக்கே!! உங்களையிழந்து எல்லோரும் தவிக்கின்றோம் நாங்கள் உங்கள் இனிய முகத்தை என்று பார்ப்போம்?? மீண்டும் எங்களைப் பார்க்க வருவீர்களா?? ஏங்கி நிற்கின்றோம் காண்பதற்கு..
Write Tribute