Clicky

பிறப்பு 20 AUG 1958
இறப்பு 07 DEC 2020
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
அமரர் அப்பையா சிறீதரன் 1958 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appiah Sritharan
1958 - 2020

சித்தப்பா நீங்கள் எங்கே அவசரமாய் சென்றதேனோ கலங்குகிறோம் நாங்களெல்லாம். அழகான உங்கள் புன்னகையும் கனிவான வார்த்தைகளும் இனி நாம் எங்கு காண்போம் எப்ப கேற்ப்போம். அன்பெனும் உங்கள் கோவிலில் பாசமுள்ள மனைவி பிள்ளைகளை தவிக்க விட்டு காலன் உம்மை பாசக்கயிறு கொண்டு இழுத்தானோ. வாடுகிறோம் நாங்களெல்லாம் ஓடுகிறோம் உம் நினைவுகளைத் தேடி மீளாத் துயில் சென்றீரோ ஆறாத் துயரில் எம்மை வாடவிட்டு. நீங்கா நினைவுகளாக எந்நாளும் வீற்றிருப்பீர் எம் மனங்களிலெல்லாம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021