
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Appiah Sritharan
1958 -
2020


1996 ஆம் ஆண்டு கடும் போர்கால சூழலின் போது என்னைப் போல பிரித்தானியாக்கு புலம் பெயர்நந்த மாணவர்களுக்கு TRT மூலம் இலவசமாக computer programs ஐ சிறந்த முறையல் கற்பித்த ஆசிரியர்களில் சிறியண்ணாவும் ஒருவர். அவரது மறைவால் எமது உள்ளம் கவலை அடைகிறது. அவரது ஆத்மா சாந்திக்காகவும், அவரது குடும்ப அமைதிக்காகவும், இறைவனை வேண்டுகிறோம்
Tribute by
Yasotha Sasitharan
Student
Sutton. U.K.
Write Tribute