அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Sri sir ! இவரை நான் பௌதியவியல் ஆசிரியராக இலங்கையில் அறிவேன்...சிறி அண்ணாவாக ....எமது தோழி வாசுகியின் இல்லற நாயகனாக வாழ்ந்து அழகிய இரண்டு குழந்தைகளை பாக்கியமாக்கி இன்புற்று வாழ்ந்ததோடு , பல சமூகம் சார்ந்த சேவைகளையும் தன்னலமற்று செய்து வந்துள்ளார், நல்ல ஆசிரியராகவும், நற்பண்பாளராகவும் அவரை நாம் அறிவோம்..., அவரின் பணி இறுதிவரை தொடர்ந்தது...எம் தோழியின் பங்களிப்பு அவற்றில் முழுமையாக இருந்திருக்கிறது....நல்ல மனிதர்களின் வாழ்வு அவர்களின் வாழ்வின் உயர்வின் விளிம்பிலேயே முடிந்து விடுகின்றது.........இன்னும் பல காலம் என் தோழியுடன் அவரின் பயணம் தொடரும் என எண்ணிய எமக்கு ஏமாற்றமும், ஏக்கமும் தான் எஞ்சியது........எனது தோழியின் சோகம் எம் உயிரை உலுக்கியது உண்மை.....அவளுக்கு இறைவன் இவ் இக்கட்டான காலத்தை கடக்க மன உறுதியையும் , தைரியத்தையும் கொடுக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறோம்........?????
Write Tribute