அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Appiah Sritharan
1958 -
2020
அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் நாட்டையும் தமிழ் மொழியையும் இனத்தின் விடுதலைக்காகவும் முன்னின்று உழைத்த நண்பர் உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லோர்க்கும் பொதுவான இறைவன் துணை நிற்பார்
Write Tribute