அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appiah Sritharan
1958 -
2020
சிறீயின் மறைவை நம்ப முடியவில்லை. நிறைகுடம் தழம்பாத செயல்வீரனாக , சுயவிளம்பரம் தேடாது இலைமறை காயாக புலம்பெயர் தேசத்தில் மூன்று தசாப்தங்கள் மேலாக தமிழ் மண்ணை மறவாத மனிதனாக புலம்பெயர்வாழ் பல இளைஞர்கட்கு இலண்டனிலும் தாயகத்திலும் கணணி நெறி பயிற்றுவித்த தமிழ் கல்விமைய ஒருங்கிணைப்பாளராக தாயகம் நோக்கிய தன்னார்வ தொண்டு செயற்பாடுகளில் தளராது இறுதிவரை செயற்பட்ட பெரும்பிறவி. சிறீ யின் தன்னலமற்ற சேவையை மனதிலேந்தி அவரது கனவுகள் நீடிக்க ஆத்ம சாந்தி பெற வேண்டி ஈடு செய்ய முடியாத இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாப அரவணைப்புகளும் ஆறுதல்களும். கரன் போல்
Write Tribute