Clicky

பிறப்பு 20 AUG 1958
இறப்பு 07 DEC 2020
அமரர் அப்பையா சிறீதரன்
பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education Tution Centre நிறுவனர், Child First UK தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 62
அமரர் அப்பையா சிறீதரன் 1958 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Appiah Sritharan
1958 - 2020

எனது வகுப்பு தோழன் தவபாலசந்திரனின் தம்பி சிறீதரன் இறைவனடி சேர்ந்தார் . இச்செய்தி என்னை மிகவும் மனவேதனை அடைய செய்தது. நாங்கள் இங்கே டென்மார்க்கிலும் பல நண்பர்கள் அவருடன் தொடர்பில் இருந்தோம். மிகவும் அன்பான , இன் முகத்துடன் எப்பொழுதும் எம்முடன் இணைந்து இருப்பார் சிறீ. லண்டன் சென்ற பொழுது நேரில் சந்தித்துள்ளேன். என்னையும் என் மகளையும் அவர் வீட்டுக்கு வரவழைத்து அன்புடன் உபசரித்தார். என்னால் எதையும் மறக்க முடியாது. அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆண்டவரிடம் சிறீதரனின் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021