அமரர் அப்பையா நற்குனசேகரன்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- Highways department and food control department, நாடக இயக்குனர் நடிகர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Appiah Natgunasegaran
1933 -
2020
எமது பெருமதிப்புக்கும் பாசத்திற்கும் இருப்பிடமான அமரர் நற்குணசேகரம் அண்ணாவின் பிரிவு செய்தி அறிந்து மிகவும் கவலையும் வேதனையும் அடைகின்றோம். மானிப்பாய் இந்து கல்லூரியின் நாடகவிழாவென்றால் அது நற்குணசேகரம் அண்ணாவின்றி அமையாது. அத்தகைய கலையார்வமும் இனப்பற்றும் கொண்ட ஒருவரை இன்று இழந்து விட்டோம். அன்னாரின் இழப்பால் துயருறும் குடுப்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். - நவாலியூர் கந்தையா மங்களமூர்த்தியும் குடும்பத்தினரும்
Write Tribute