Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 10 MAY 1933
இறப்பு 09 MAR 2020
அமரர் அப்பையா நற்குனசேகரன்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- Highways department and food control department, நாடக இயக்குனர் நடிகர்
வயது 86
அமரர் அப்பையா நற்குனசேகரன் 1933 - 2020 மலேசியா, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா நற்குனசேகரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்