
-
10 MAY 1933 - 09 MAR 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : சுதுமலை, Sri Lanka Toronto, Canada
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா நற்குனசேகரன் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, நாகரட்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜனி(ஐக்கிய அமெரிக்கா), நியோஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமோகன்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மதனசேகரன், தவராணி, சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மாதேவி, சிவப்பிரகாசம், பாலசிங்கம், காலஞ்சென்ற சர்வலோகேஸ்வரி, கணேசதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஹரி, சபீத்தா, பிரவீன், தருணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
