அமரர் அப்பையா நற்குனசேகரன்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- Highways department and food control department, நாடக இயக்குனர் நடிகர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா எங்கள் மாமா. அன்னை அவள் புலம்புகிறாள்.சின்னண்ண்ணா என்று.
எங்களையும் தொட்டிலில்இட்டமுதலாய் பாற்ச்சோறு ஊட்டிதண்ணீர்ஊற்றீ கலியணபந்தலிலும் எமக்கு ஆசீர்வாதம்தந்த உங்களுக்கு எம்மால் ஒன்றும்செய்யமுடியாமல் தள்ளிநின்று விழிநீர் சொரிகிறோம்.உங்களைப்போல் ஒரு உறவு இனி எமக்கு கிடைக்கப்போவதில்லை மாமா உங்கள் கண்டிப்புக்கும் பாசத்திற்கும் அப்பையா நாகரத்தின் பேரப்பிள்ளைகளான நாங்கள் அடிமை மாமா . உங்கள் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கின்றோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
Write Tribute