Clicky

பிறப்பு 10 MAY 1933
இறப்பு 09 MAR 2020
அமரர் அப்பையா நற்குனசேகரன்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- Highways department and food control department, நாடக இயக்குனர் நடிகர்
வயது 86
அமரர் அப்பையா நற்குனசேகரன் 1933 - 2020 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Appiah Natgunasegaran
1933 - 2020

எங்கள் அன்பு பேபிமாமாவின் இழப்பு மிகுந்த மனவேதனையுடன் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளது.பேபிமாமி,கஜனி, நியோஜினி , மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Mar, 2020
நன்றி நவிலல் Wed, 08 Apr, 2020