திதி: 05-12-2024
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமைக் கணவரே!
என்னை தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள்!
ஆண்டுகளின் அதிகரிப்பில் எனக்கு
நானே அந்நியப்படலும்......
அனாதையாதலும்......
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு......
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம்
சென்றாலும்
உங்கள் ஆசைமுகம்
என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா...
என்று எண்ணித் துடிக்கிறேன்..
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே
இருப்பேன் என்று கூறியது
பொய்யாகிப் போனதே- இன்று
தனியே தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கனவாகிப் போனது
என் இனிய வாழ்க்கை...
நினைவாக வாழுகிறீர்
நெஞ்சக் கோயிலிலே!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ....
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் அன்பு மனைவி...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Sithi, Mohana & Nanthana Family from UK.